ஓணத் திருமகளே என்ன பறைஞ்சோ

கோணா வகிடெடுத்து குங்குமப் பொட்டிட்டு
நாணம் விழிதழுவ நன்மலர் சூடியே
காணாக் கனவின் நனவாகி வந்தவளே
ஓணத் திருமக ளே !

கோணா வகிடெடுத்து குங்குமப் பொட்டிட்டு
நாணம் விழிதழுவ நன்மலர் சூடியே
காணாக் கனவின் நனவாகி வந்தவளே
ஓணத் திருமகளே என்ன பறைஞ்சோ ?

----எந்த தமிழ்க் கவிமார்களே நாளை ஓணம் அறிஞ்சோ ?
ஓணத்திருநாள் வாழ்த்துக்கள்

கவிதைக் குறிப்பு :
முறையே இன்னிசை வெண்பா , கலிவிருத்தம்

எழுதியவர் : (31-Aug-20, 9:46 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 52

மேலே