புன்னகை மன்னவளே
புத்தகத்தை மூடிவிட்டுப்
பூக்களை ரசித்தேன்
பூக்களை ரசித்த போது
உன் புன்னகைக்கு
ஒரு புத்தகம் எழுதத் துவங்கினேன் !
எழுதி முடித்த பின்
முதல் பிரதியில்
நீ உன் ஆட்டோ கிராப் இட்டுத் தர
பெற்றுக் கொள்வேன்
தருவாயா
புன்னகை மன்னவளே ?
புத்தகத்தை மூடிவிட்டுப்
பூக்களை ரசித்தேன்
பூக்களை ரசித்த போது
உன் புன்னகைக்கு
ஒரு புத்தகம் எழுதத் துவங்கினேன் !
எழுதி முடித்த பின்
முதல் பிரதியில்
நீ உன் ஆட்டோ கிராப் இட்டுத் தர
பெற்றுக் கொள்வேன்
தருவாயா
புன்னகை மன்னவளே ?