தேடு மனமே

மனம் என்னும் மந்திரப்புத்தகம்..!
மறக்க முடியா என் பக்கங்கள்.!
பாடங்களோ பலவகை..!
படிக்கின்றேன் என்ன வகை?
கவலைகள் கஷ்டங்கள்.!
தோல்விகள் துரோகங்கள்.!படித்து படித்து புரட்டுகிறேன்.!கவலைகளை தூரப்போட்டு.!
தோல்விகளை
என் மந்திரப்புத்தகத்தின் வெற்றியின் ஒரு பக்கமாய் ஆக்கும் வரை.!

தேடிக்கோண்டே இருப்பேன்.! தேடு மனமே.!!

எழுதியவர் : ஆரோக்கியமேரி (1-Sep-20, 6:52 am)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
Tanglish : thedu maname
பார்வை : 989

மேலே