காதலும் கசப்பும்
பேதலித்து
காதலித்து
மூதலித்து
முகூர்த்தம் பார்த்து
சேர்தலில் இனித்து
வாழ்தலில் புரிந்தது
காதல் ஒரு கசப்பு!
பேதலித்து
காதலித்து
மூதலித்து
முகூர்த்தம் பார்த்து
சேர்தலில் இனித்து
வாழ்தலில் புரிந்தது
காதல் ஒரு கசப்பு!