ஹைக்கூ

சிலந்திக்கூடும்
அவள் சிகைகூடும்
எளிதில் மீளமுடியாத எதார்த்தம் !

எழுதியவர் : விநாயகமுருகன் (1-Sep-20, 8:39 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 160

மேலே