சுமையான மனம்

சுமைகள் தாங்கும் மனமே!
சுமைகள் என்னவோ?
சுமைகள் கொடுக்கும் மனதிடம் சொல்லிவிடு!
சுமைகள் கொடுக்கும் நினைவுகள் வேண்டாம்!
கடந்துபோன கசப்பான நினைவுகள் வேண்டாம்!
தூரமாய் போய்விடு!
என் இனிய நினைவுகளுக்கு வழிவிடு!
என்று!
சுமைகள் தாங்கும் மனமே!
சுமைகள் என்னவோ?
சுமைகள் கொடுக்கும் மனதிடம் சொல்லிவிடு!
சுமைகள் கொடுக்கும் நினைவுகள் வேண்டாம்!
கடந்துபோன கசப்பான நினைவுகள் வேண்டாம்!
தூரமாய் போய்விடு!
என் இனிய நினைவுகளுக்கு வழிவிடு!
என்று!