பிறந்தநாள் வாழ்த்து

கேக்கின் மீது
ஒளிக்காக
ஏற்றப்படும்
மெழுகுவர்த்திகள்
ஊதி அணைக்கப்பட்டு
எதிர்காலம்
சிறப்பாக இருக்க
வாழ்த்து
பாடல்கள் ஒலிக்க
பிறந்தநாள்
கொண்டாட்டம்...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (4-Sep-20, 10:26 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 59

மேலே