மண்பானை சோறு
நகரத்துல நிக்காம ஓடி..
பசியில ஹோட்டல்ல நின்னு..
அவசர அவசரமா சாப்பிட்டு போகும் நகரத்து மக்களே!
கிராமத்துக்கு கொஞ்சம் வாங்க..
எங்க கிராமத்துக்கு கொஞ்சம் வாங்க..
வசதியா உட்கார்ந்து..
வாழை இலை போட்டு..
மண்பானை சோறு ..
சாப்பிட்டு போங்க!
மண்பானை சோறு!
மணமான சோறு!
மறக்காம வாங்க!!