வா வா மழையே

இதமான தென்றல் காற்று!
சின்ன சின்ன மழைத்துளி!
வாசல்தோறும் வரவேற்புகள்!
வா வா மழையே!

எழுதியவர் : ஆரோக்கியமேரி (4-Sep-20, 1:56 pm)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
Tanglish : vaa vaa mazhaiyae
பார்வை : 70

மேலே