ஆசிரியர்க்கு சமர்ப்பணம்
ஆர்வத்துடன் கல்வியின்
நெறியை மாணவர்க்கெல்லாம்
மனம் நெகிழ புகுத்தி
வழங்கிய
அன்பு நிறைந்த ஆசிரியர்க்கு
எங்கள் சிரம் தாழ்ந்த நன்றிகளும்
வணக்கங்களும்.....
அன்பின் வடிவில் பெற்றோர்,
ஆயினும்
நம்மை குன்றின் மேல் விளக்காய்
மிளிர வைத்தவர் அன்பும்
கருணையும் கொண்ட ஆசிரியரே.
வாழ்க
அவர்கள் பெருமதிப்பும் சேவையும்