ஆசிரியர்களுக்கு வாழ்த்து

புல்லோடு பூத்திருக்கும்
நெல்லை..
நல்லொரு மனம் கொண்டு ..
பண்பட்ட மனத்துடன்...,
பக்குவமாய் வளர்தெடுத்து....
நெல்மணிகளான எம்மை-
நல்மணிகளாய் வளர்த்தெடுத்து..
ஆகாயமாய் வளரச்செய்யும்
ஆல விருட்சங்களே....
அன்பான ஆசிரியர்களுக்கு...
ஆசிரியர் தின
நல்வாழ்த்துக்கள்....!

எழுதியவர் : Renu (5-Sep-20, 3:08 pm)
சேர்த்தது : renu
பார்வை : 108

மேலே