ஆசிரியர் தினம்

ஆசான்..!

அறிவு கண் திறந்து..!
கனவு பாதை வகுத்து..!
கற்றாலும் கல்வியும்
மட்டும் கற்றுக் தராமல்..!

வாழ்க்கை கல்வி
கற்று கொடுத்து..!
வாழ்க்கை பாதை
அமைத்துக் தந்து..!

ஒவ்வொரு மாணவரின்
கனவிற்கும் இலட்சியத்திற்கும்..!
பின்னால் ஆசிரியர்
என்ற...

மாபெரும் துணை
உண்டு..!
மாபெரும் வெற்றி
உண்டு..!

#ஆசிரியர் தின வாழ்த்துகள்..!❤️

✍️பாரதி

எழுதியவர் : பாரதி (5-Sep-20, 7:15 pm)
சேர்த்தது : பாரதி பிரபா
Tanglish : aasiriyar thinam
பார்வை : 7589

மேலே