நல்லவை தீயவை

நல்லவை ஏற்பார் எப்போதும் சிலரே
பலர் ஏற்பதோ ஆடம்பர தீயவையே
என்று தனியுமோ இம்மோகம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Sep-20, 9:44 pm)
பார்வை : 93

மேலே