ஆசிரியருக்கோர் வணக்கம்
ஓவ்வொரு ஆசிரியனும் நல்லாசானாய் வளர்ந்து
ஓவ்வொரு வீட்டிலும் ஒரு ரத்தினம்போல் சீடனை
நாட்டிற்கு தரவேண்டும் ஒரு அப்துல் கலாம்போல
ஆசிரிய தினம் இன்று தன்னை உணர்ந்த
ஆசிரிய பெருமக்களுக்கு எனது வணக்கங்கள்