உலக இதய தினம் - 29 செப்டம்பர்

_________________
இறைவன் கொடுத்த இதயம்...
இரும்பாய் இல்லாமல்...
இரக்கமற்றதாய் இல்லாமல்...
இன்புற்றிருக்க மறக்காமல்..
இன்னா செய்யாமல்...
இறுக்கமாய் இல்லாமல்..
இகழ்ச்சி கொள்ளாமல்..
இறுமாப்பு அடையாமல்..
இறையுணர்வு இறக்காமல்..
இழியுணர்வு தூண்டாமல்...
இளைமையுடன் துடிக்க
இயன்றவரை முயல்வோம்..
---------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (5-Sep-20, 7:49 pm)
பார்வை : 39

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே