நிலவு

------
நிலவை பார்த்து
வானம் சொன்னது..
என்னை தொடாதே..
உடன் நிலவு கேட்டது..
உனக்கு கொரோனாவா?
--------
சாம்..சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (5-Sep-20, 7:01 pm)
சேர்த்தது : Sam Saravanan
Tanglish : nilavu
பார்வை : 50

மேலே