மழலை சிரிப்பு

கவலைக்கு மருந்து சிரிப்பு!
எத்தனையோ கவலைகள்!
எத்தனையோ சோகங்கள்!
அத்தனையும் மறக்குது!
மழலையின் சிரிப்பில்!

எழுதியவர் : ஆரோக்கிய மேரி (6-Sep-20, 5:28 pm)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
Tanglish : mazhalai sirippu
பார்வை : 36

மேலே