காற்றின் வேறு பரிமாணம்

காற்றின் ஆற்றல் மிகு
வேறு பரிமாணம் புயல்
பூக்களின் அழகினைப்
போற்றத் தெரியா அரக்கன் !

எழுதியவர் : கவின் சாரலன் (8-Sep-20, 10:39 am)
பார்வை : 126

மேலே