மச்சம்

வானில் மின்னும்
வெள்ளை நிலவிற்கு
சற்றும் சலித்ததில்லை
உன் உதட்டருகே இருக்கும்
கருமை நிலவு!!!

"மச்சம்"😍

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (8-Sep-20, 12:39 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : macham
பார்வை : 1736

மேலே