அவளின் மச்சம்
பல்லாயிரம் பாவைகளின்
பார்வைகளிடமிருந்து
எந்தவொரு பாதிப்பில்லாமல்
கடந்து போக தெரிந்த எனக்கு
ஏனோ,
உன் இதழின் ஓரத்தில்
அகப்பட்டு கிடக்கும்
ஒற்றை புள்ளியை கண்டதும்
கடக்க முடியாமல் கலங்கி நிற்கின்றேன்!!!
😍மச்சம்😍
❤சேக் உதுமான்❤