உன் மடியினில் நான்
உனக்கும் எனக்கும்
காரணமின்றி
ஆயிரம் சண்டைகள் வந்தாலும்
தாமதமின்றி
"நீ"
முத்தங்கள் தந்தால் போதும்
வீற்றெழுந்த கோபங்கள் எல்லாம்
உன் முத்தத்தின் முன்
வலுவிழந்து நிற்கும்...
பெட்டிக்குள் அடைபட்ட பாம்பாய்
"நான்"
உன் மடியினில் மயங்கி கிடப்பேன்!!!
❤சேக் உதுமான்❤