நீயும் குற்றவாளிதான்

இதயங்களின் மோதலில்
குருதியை கொட்டவைத்து
கொலை முயற்சி செய்த
கொடுங்காரி நீ !

எழுதியவர் : விநாயகமுருகன் (9-Sep-20, 9:42 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 380

மேலே