எழுத்து காம்
எழுத்து. காம்
எழுசீர் விருத்தம்
மரபுப் பாட்டும் புதுப்ப டைப்பாம் வரைந்தெ ழுத்தில் பரப்பிட்டார்
மரபைக் கொன்று புதுப்பா வையே தரமென் றாரேத் தமிழ்பாட்டில்
அரங்கம் எந்த அரங்கம் தந்த சிறப்ப வர்க்கு நகைக்காதீர்
தரமில் லாயெக் கிறுக்க லையும் வரிந்து பாராட் டலுமேனோ