கருவிழி நிறத்தவள்

கருமையில் கரைந்திட்ட
கருவிழி நிறத்தவளே
உன் மனமே வெலுப்பாக
இருக்கையில்
கலரை என்னி கவலை ஏனடி

எழுதியவர் : ஜோவி (14-Sep-20, 8:34 am)
சேர்த்தது : ஜோவி
பார்வை : 486

மேலே