ஐம்புலன் சிறப்பு

அன்புக்குள் அலட்சியம்
அழிவின் ஆரம்பம்
ஆசையில் பேர் இன்பம்
அடையாத முழு இன்பம்
அடைந்திட வேனுமெனில்
அடக்கிடு ஐம்புலனை

எழுதியவர் : ஜோவி (14-Sep-20, 8:40 am)
சேர்த்தது : ஜோவி
Tanglish : aimpulan sirappu
பார்வை : 4433

மேலே