சிரித்து வாழுங்கள்

வாழ்க்கை என்பது
விசித்தரமானது....!!

நம் வாழ்க்கையில்
நாம் தேவையில்லாமல்
அழுத நாட்களை
நினைக்கும்போது இப்போது
சிரிப்பாக இருக்கும்...!!

தேவையில்லாமல்
சிரித்த நாட்களை
நினைக்கும்போது
இப்போது அழுகையாக
இருக்கும்..!!

எது எப்படியோ...
வாழ்க்கையை ரசித்து
சிரித்து வாழுங்கள்
ஆனால்...
நம் வாழ்க்கையை பார்த்து
மற்றவர்கள் சிரிக்கும்படி
இருக்கக்கூடாது....!!

எழுதியவர் : கோவை சுபா (14-Sep-20, 9:05 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : siriththu valungal
பார்வை : 92

சிறந்த கவிதைகள்

மேலே