அன்பு

என்றுமே
கிடைக்க கிடைக்க
திகட்டாத ஒன்று
நாம் உண்மையாய்
நேசித்தவர்
நம்மீது காட்டும்

அன்பு ஒன்றே..!

எழுதியவர் : சிவசங்கரி (20-Sep-20, 10:10 am)
சேர்த்தது : Sivasankari
Tanglish : anbu
பார்வை : 1471

மேலே