என்ன தெரியும் உனக்கு

என்ன தெரியும் உனக்கு
நீயெல்லாம்
கவிதை எழுதி....
கிழிச்சப்போ...!!!

சொன்னவருக்கு
என்ன தெரியும்
பொய் சொல்ல தெரிந்தால்
கவிதை நன்றாக வருமென்று ..!!

கவிதைக்கு பொய் அழகுதான்
ஆனால்..
பொய்யை மெய்போல்
சொல்ல தெரிய வேண்டும்...!!
==கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (21-Sep-20, 10:08 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 412

மேலே