காதல்

காதல் என்ற
அழகான விஷயத்தை
நம்மால் காணஇயலாது,
அதனை இதயத்தால் மட்டுமே
உணர முடியும்...!!!

காதல் இல்லாத வாழ்க்கையானது
மலர்களும், பழங்களும், இல்லாத
மரம் போன்றது...!!!

பட்டமரம் என்றுமே பூப்பதில்லை,
அதுபோல்
காதல் இல்லாத மனதால் காதலை உணரமுடியாது....!!!!

எழுதியவர் : சிவசங்கரி (21-Sep-20, 2:04 pm)
சேர்த்தது : Sivasankari
Tanglish : kaadhal
பார்வை : 173

மேலே