காதல்

கார்மேகத்தில் மழை இல்லாது போனால்
பாரில் மழையும் உண்டோ மண்ணிற்கு
காரிகையே உன்மனதில் அன்பு இல்லாது
போயின் காதலன் நான் வரண்டிடுவேன்
நீரில்லா நதிபோல பாலையாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Sep-20, 2:02 pm)
Tanglish : kaadhal
பார்வை : 129

மேலே