அவளின் புன்சிரிப்பு

பருவத்தில் சாலையோரம் பூத்துக்கிடக்கும் நெருஞ்சிப்பூக்கள்....
எங்கள் சந்திப்பில் மலரும் அவளின் புன்சிரிப்புகள்....

வேல் முனியசாமி.

எழுதியவர் : வேல் முனியசாமி (24-Sep-20, 10:28 am)
சேர்த்தது : வேல் முனியசாமி
Tanglish : avalin punsirippu
பார்வை : 371

மேலே