நீ

நீ பார்க்கும் விழியில் நீலவானத் தாரகை
நீ செவ்விதழ் சிரிப்பில் முத்துப் புன்னகை
நீ நடந்தால் ஒரு தேவதை
என் சொல்லால் நான் உன்னைத் தொட்டால் நீ ஒரு கவிதை !

எழுதியவர் : கவின் சாரலன் (24-Sep-20, 10:11 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : nee
பார்வை : 3110

மேலே