அழகுப் பேரழகு
அழகுப் பேரழகு
இருவிகற்ப நேரிசை வெண்பாக்கள்
பேரிளம் மங்கை பெருங்கூத்தை யாரறிவர்
பாரி லவர்நிகழ்த்தும் ஆண்வேட்டை -- பேரிடியே
கன்னியரின் கற்பழிப்பும் சாட்சிசட்டம் மாற்றிட
கன்னியரைக் காக்குமுறு தி.
கன்னியர் கற்பழிப்பு பத்துவிழுக் காடாயின்
இன்னுமதன் ஐந்துமெனச் சொல்லுவேன் -- தன்மைக்
குமுத மிளமாமி ஆண்விடலை லீலை
கமுக்கமெனின் காணா தது
குறள் வெண்பா
கன்னியர்க்கு ஆண்வன் கொடுமை அரும்பிடாணை
பெண்கெடுக்கா யார்தடுப் பர்
மறைக்கப் படும் உண்மைகள்
பெண்களின்
கற்பழிப்புகள் பலவிதமென அனைவரும் அறிவர். கற்பழிப்புகள் அநேகமாக வெளிவருவ
தில்லை. யாரும் கண்டிடாதிருப்பின் அநேகம் மறைக்கப் படுகிறது. கூட்டுக் கற்பழிப்பு
களும் கற்பழிப்புக் கொலைகளும் நாடு முழுக்க பரப்பி ஆரவாரம் செய்கிறார்கள்.
அநேக சிறுவயது ( 13 முதல் 17 வயது) பெண்கள் பருவக்கோளாரால் கெட்டுச் சீரழி
கிறார்கள். பலரும் கருவுற்றாலே வெளிப்படுத்துகிறார்கள்.
இல்லை எனில் பலரும் மறைத்து விடுகிறார்கள்.
இதற்கு மாறாக மீசைகள் அரும்பிடா ஆண்களை வைத்து (பெண் கற்பழிப்பைவிட
10 மடங்காக) பெண்களால் குறிப்பாக எல்லா வயது பெண்களும் தங்கள் காம இச்சைகளைத்
பூர்த்தி செய்தது கொண்டு அவர்களை யும் அவர் மனதையும் கெடுத்து வாழ்க்கையை
சீரழிக்கிறார்கள். இது மிக ரகசியமாக நடப்பதால் வெளிவருவதில்லை.. இதற்கான தனிச்
சட்டம் எதுவும் இதுவரை இயற்றவில்லை.