வாழ்க்கை

வலியை வழியாய்
அழிவை கழிவாய்
இழப்பை இருப்பாய்
தோல்வியின் தோள்மேல் ஏறி இன்றியமயாய் இன்பத்தை காட்டும் நண்பன் நம்பிக்கையுடன் செய்யும் உரையாடலே வாழ்க்கை

எழுதியவர் : காவேரி நாதன் (26-Sep-20, 2:39 pm)
சேர்த்தது : KAVERINATHAN
Tanglish : vaazhkkai
பார்வை : 280

சிறந்த கவிதைகள்

மேலே