பின் நோக்கி செல்

பொதுவாக எல்லோரும்
முன் நோக்கி செல்
என்று தான் சொல்வார்கள்,,

ஆனால்...!!
பின் நோக்கி சென்று
நாம் கடந்து வந்த பாதையை
நினைத்து பார்த்தால்தான்
முன்னோக்கி செல்லும்
நம் வாழ்க்கை பாதையின்
நல்லது கெட்டது புரியும்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (26-Sep-20, 6:31 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : pin nokki sel
பார்வை : 107

மேலே