சமுகம்

அன்பு
ஆதரவு
இன்பம்
ஈகை
உறவு
ஊக்கம்
எதிர்க்கும் திறன்
ஏணி
ஐயம் தவிர்த்து
ஒற்றுமை
ஓங்க செய்து
ஔவை போல்
அனுபவம் தந்து அர்த்தமுள்ள அனைத்து உயர் சொற்களையும் ஒரு சேர ஒரே முகமாய்
சமுகம் நம்மோடு இருக்கையில் புனிதம் மிஞ்சும் மனிதம்

எழுதியவர் : காவேரி நாதன் (26-Sep-20, 2:36 pm)
சேர்த்தது : KAVERINATHAN
Tanglish : samugam
பார்வை : 100

மேலே