நன்று

ஊனக்கண் கொண்டுலகை உற்றுப்பார்த் தல்விட்டு
ஞானக்கண் ணால்பார்த்தல் நன்று

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (28-Sep-20, 2:21 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 63

மேலே