பிறந்த நாள் வாழ்த்து

அத்தனை பேரும்
அன்பிலே மகிழ்ந்து
அரவணைத்துன்னை
அன்பு மழை பொழிந்து
வாழ்த்திடும் இந்நாளில்
உன் தங்க முகம் களிகூருதடா
அன்பு மகன் எங்கள் செல்வன்
செல்லப் பேரன்
மனதார வாழ்த்தி உன்னை
உன் பிறந்த நாளில்
பேருவகை கொள்கின்றோம்
செல்வமே நீ பல்கலையும் கற்று
பேரோடும் புகழோடும் வாழ
வாழ்த்துகின்றோம்
அன்புள்ள அம்மம்மா, அம்மப்பா
சஜி பெரியம்மா , லதா பெரியம்மா, அன்பு மாமா
wish your happy birthday
god bless you chellam
today is wonderfull sweet day
28 . 09 . 20

எழுதியவர் : பாத்திமாமலர் (28-Sep-20, 10:14 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 1624

மேலே