கூடி வாழ்க

கூடி வாழ்க

தரவுகொச்சகக் கலிப்பா


அறிவுரை ஆயிரங் மிங்குக்கூறி யுங்கேளார்
கறிக்குத வாக்கவி சொல்லித்திரு டிச்சென்றார்
நெறிபல ஒளவையு மிங்குக்கூறி சென்றாள்கேள்
அறிவுடன் நாட்டினில் ஒன்றிக்கூடி வாழ்வோமே

எழுதியவர் : பழனிராஜன் (29-Sep-20, 7:32 am)
பார்வை : 2713

மேலே