யாதுமாகி நி ற் கி றா ள்

காலையாகி நின்றாள்
மாலையாகி நின்றாள்
நண்பகலிலும் குளிர்த் தென்றலாகி நின்றாள்
என் வாழ்வில் எப்பொழுதும்
யாதுமாகி
நி
ற்
கி
றா
ள்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Sep-20, 5:34 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 145

மேலே