UPSET MINDED

ABSENT MINDED ஆய் இரு
பரவாயில்லை
மறந்தது மீண்டும் நினைவுக்கு வரலாம்
யாரவது நினைவு படுத்தலாம்
ஆனால்
UPSET MINDED ஆய் இராதே
மனோமருத்துவரிடம் போக வேண்டி வரும் !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Sep-20, 9:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 73

மேலே