உருக்கங்கள்

கண்ணா!

உருகி உருகி உருக்குலைந்த போதும்
உருக்கங்கள் உனக்காக என்பதால்
உற்சாகமாய் உருகினேன்

எழுதியவர் : sai janany (21-Sep-11, 4:06 pm)
சேர்த்தது : kajany
பார்வை : 279

மேலே