இருளும் ஒளியும்
இருளை தட்டுத்தடுமாறி
கடந்து வந்தவனுக்கு
விடியலின் அருமை புரியும்
அதுபோல்...
வாழ்க்கையில் துன்பங்களை
சுமந்தவனுக்கு இன்பத்தின்
அருமை தெரியும்
இருளும் ஒளியும்
நிறைந்ததுதான்
மனிதனின் வாழ்க்கை
இதனை உணர்ந்து
கொண்டு வாழ்ந்தால் ...
என்றும் இனிமை ...! !
--கோவை சுபா