வேடிக்கையாகிப்போனது

எதையாவது பேசவேண்டும்
என்ற ஆசையோடு

ஒவ்வொரு முறை உன்னை

அன்டும் போதும் நினைப்பேன்

ஏதோ ஒன்று தடுக்க மெல்ல
நகர்ந்து விடுவதே

எனக்கு வாடிக்கையாகிப்போனது

உனக்கது பார்த்து ரசிக்கும் வேடிக்கையாகிப்போனது

எழுதியவர் : நா.சேகர் (1-Oct-20, 6:27 pm)
பார்வை : 196

சிறந்த கவிதைகள்

மேலே