விலகிய அது

என்னிடமிருந்து விலகியே இருக்கிறேன் நான்
உன்னிடமிருந்து விலகியே இருந்துவிடு நீயும்
நம்மிடமிருந்து விலகியே இருக்கட்டும் அது.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (2-Oct-20, 2:01 am)
Tanglish : vilakiya athu
பார்வை : 131

மேலே