காமம், காதல் 2
காமம் தந்த கடவுள் ஞானமும் தந்தான்
காமத்தை ஞானத்தால் கட்டு படுத்த,
காமமே வாழ்வென்று வாழ்ந்தால், காதல்
காமத்தால் செயல் இழந்து தூங்க
காமம் இறுதிவரை உன்னை ஆழ்த்தும்
துன்பக் கடலில் ஆழ
காமம் தாண்டி நிற்கும் பேரின்பம்
கண்ணிற்கு என்றும் புலப்படு வதில்லை
கண்ணிற்கு தெரியா இறைவனை மனக்
கண்களால் காணலாம் அதுபோல் காதலால்
இறைவனை நாட காணலாம் அவன்மீது
காதல் வைத்தால் அறி