உன்னைச் சந்தித்தநாள்

காந்திஜிநாள் அக்டடோ பர் 2
காதல்நாள் பிபரவரி 14
முட்டாள்நாள் ஏப்பிரல் 1
உழைப்பாளர்நாள் மே 1
தற்காலங்களில் ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு விழாநாள் !
நான் கொண்டாடும் ஒரே நாள்
நான் உன்னைச் சந்தித்தநாள் !

எழுதியவர் : கவின் சாரலன் (2-Oct-20, 11:46 am)
பார்வை : 74

மேலே