அழகியவள்
அழகின் இலக்கணம்தானோ இவள்
இலக்கணம் மாறியதோ இப்படி
பெண்ணாய் உருவெடுத்து இவளாய்
இந்தப் பெண்ணாய் என்முன்னே
நிற்கின்றதோ நான் வாயடைத்து
அவளையே பார்த்து கொண்டிருக்க