எனக்கான வானம்

எனக்கான வானம்
நீ
உன்னில் தோன்றி
உன்னில் மறையும்
வெண்ணிலவு நான்

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (2-Oct-20, 1:33 pm)
Tanglish : enakaana vaanam
பார்வை : 233

மேலே