புன்னகை

காத்திருந்து கண்டதும் பூத்ததோ
உன் புன்னகை

செந்தாமரையாய்..,

எழுதியவர் : நா.சேகர் (2-Oct-20, 6:01 pm)
Tanglish : punnakai
பார்வை : 839

மேலே